Yuvan gives an Mass update on Thala Ajith‘s Valimai Motion Poster

Yuvan Shankar Raja கொடுத்த VALIMAI பட Mass Update - மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்..! | Thala Ajith

Yuvan Shankar Raja About Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்காக அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ரசிகர்களும் தொடர்ந்து இந்த படத்தின் அப்டேட் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா படம் பற்றிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் வலிமை படத்தின் பாடல் வேலைகள் நடந்து வருகின்றன. மோஷன் போஸ்டர் உருவாக்கம் புரமோஷன் பணிகள் தான் இன்னும் பாக்கி உள்ளன என தெரிவித்துள்ளார்.