Yogi Babu Plays Cricket With Area Boys

காமெடி நடிகரான யோகிபாபு தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி உள்ளார்.

Yogi Babu Plays Cricket With Area Boys : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. இவர் மான்கராத்தே, யாமிருக்க பயமேன், என்ற திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் காக்கிச்சட்டை, காக்காமுட்டை, மெட்ரோ, சர்க்கார், போன்ற படங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த காமெடி நடிகராக வலம் வந்தார்.

ஆனால் தற்போது யோகி பாபு ஹீரோவாகவும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் யோகி பாபு தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம்ம வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CKfv7PYBEOB/?igshid=nnas3xpu72ej