Yogi Babu committed in in Maniratnam movie

காமெடி நடிகரான யோகிபாபுவுக்கு மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

Yogi Babu committed in Maniratnam movie : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. பல தடைகளை கடந்து நகைச்சுவையாளராக பிரபலமானவர்.

மேலும் பரியேறும் பெருமாள், கோலமாவு கோகிலா, ஆண்டவன் கட்டளை, போன்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நகைச்சுவையாளர்- கான விருதை பெற்றார்.

இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் நவரச வெப் சீரிஸ் தொடர் தயாரித்து வருகிறார். இந்த வெப் சீரிஸ் தொடரில் காமெடி நடிகரான யோகிபாபு நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக யோகி பாபுவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.