Yogi Babu Comment About Karthik Dial Seitha En
Yogi Babu Comment About Karthik Dial Seitha En

கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தை யோகி பாபு கலாய்த்து பதிவிட்டுள்ளார்.

Yogi Babu Comment About Karthik Dial Seitha En : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு திரிஷா ஆகியோர் நடித்திருந்த குறும்படம் கார்த்திக் டயல் செய்த எண்.

இந்தியாவில் போடப்பட்டுள்ள லாக் டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் கார்த்தி தன்னுடைய முன்னாள் காதலி த்ரிஷாவிற்கு போன் செய்து பேசுகிறார்.

லாஸ்லியாவும் போச்சா.. இது என்னடா கவினுக்கு வந்த சோதனை – வைரலாகும் வீடியோ.!

எனக்கு நீ வேண்டும் ஐ லவ் யூ என கூறுகிறார். தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாக திரிஷா கூறியும் சென்று விடுவதாக இல்லை.

இதனால் அவரை சமாதானப்படுத்த ஐ லவ் யூ என கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் நீ எனக்கு மூன்றாவது குழந்தை மாதிரி எனக் கூறி விடுகிறார்.

திரிஷா இவ்வாறு சொன்னதுதான் ஹைலைட். இதை வைத்து நெட்டிசன்கள் விதவிதமாக கலாய்த்து எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது யோகி பாபு பெயரில் உலாவரும் டுவிட்டர் கணக்கில் செந்தில் தன்னுடைய பழைய காதலிக்கு போன் செய்து ஹலோ காமாட்சி என பேசுவது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

இந்த மீம்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/yogibabu_offl/status/1263690938964160522?s=19