Yashika Pre-Birthday Celebration : Fans Reaction and Comments | Kollywood Cinema News | Tamil Cinema News | trending Cinema News
யாஷிகாவின் பிறந்த நாள் கொண்டாட்டாட்டத்தை பார்த்த எல்லாம் பணத்திமிரு வேற என்ன என யாஷிகாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Yashika Pre-Birthday Celebration : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பிறகு பிக் பாஸ் மூலமாக மேலும் பிரபலமானார்.

ஆண்ட்டி நீங்க வெர்ஜினா என கேட்ட நபரை தெறித்து ஓட விட்ட சின்மயீ – இதோ இந்த டீவீட்டை நீங்களே பாருங்க.!

இவர் தற்போதெல்லாம் சமூக வளையதளங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய பிறந்த நாளுக்கு 1 மாதம் இருக்கும் போதே பிரி பர்த் டே கொண்டாடியுள்ளார்.

ஜட்டியோட ஆம்பள கூட சுத்துறதுல ஒரு நிகழ்ச்சியா – பிக் பாஸ் நிகழ்ச்சியை மோசமாக விமரித்த இயக்குனர்.!

இதனை பார்த்த ரசிகர்கள் பிரி பர்த் டே கொண்டாட்டமா? இதுக்கெல்லாம் காரணம் என்ன பணத் திமிரு தான் என விமர்சனம் செய்து விளாசி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.