Yashika Photoshoot : Bigg Boss 3 Tamil | Kollywood | Tamil Cinema | Yashika Aannand | Latest Cinema News | Viral Video

Yashika  Photoshoot :

Yashika Photoshoot :  யாஷிகா வெளியிட்ட உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் மட்டமாக திட்டி வருகின்றனர்.

பிக் பாஸ் யாஷிகா ஆனந்த் தற்கொலை? – நடிகையை பதற வைத்த பிரபல பத்திரிகை.!

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து , பிக் பாஸ் ஆகியவை மூலமாக பிரபலமானவர் யாஷிகா.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆபாசம் நிறைந்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை தன்னுடைய பொழுதுபோக்காக வைத்து கொண்டுள்ளார்.

இதனால் இவரை ரசிகர்கள் தமிழகத்தின் மியா கலீபா என்று கூட கலாய்க்க தொடங்கி விட்டனர். அப்போதும் தன்னை மாற்றி கொள்ளாத யாஷிகா ஹாட்டான புகைப்படம் ஒன்றை பதிவிட அவரை நெட்டிசன்கள் விளாசி எடுத்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.