Yashika in Traditional Saree Photos

பட்டுப் புடவை கட்டிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika in Traditional Saree Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் 16 படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து இருட்டு-அறையில்-முரட்டு-குத்து, ஜாம்பி போன்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இந்நிலையில், இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் யாஷிகா.

ஆனால் தற்போது புடவை கட்டிய புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாகப் பரவி வருகிறது.

https://www.instagram.com/p/CKlWkS2F4v9/?utm_source=ig_web_button_share_sheet