Yashika Anand Glamour Photoshoot
Yashika Anand Glamour Photoshoot

ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் ஓவர் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika Anand Viral Photoshoot : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு முன்னதாக இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் இப்படம் தான் பிரபலம் அடையச் செய்தது.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் வலம் வந்தார்.

சமூக வலைதள பக்கங்களிலும் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போதும் ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் ஓவர் கிளாமரில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மேலும் ஒரு படு கவர்ச்சியான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.