Yashika Anand Traditional Photos

மஞ்சள் நிற புடவையில் மங்களகரமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நடிகை யாஷிகா.

Yashika Anand Traditional Photos : தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாகவே வலம் வர தொடங்கி விட்டார் யாஷிகா. தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களிலும் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களாக பதிவிட்டு வருகின்றார்.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் நிற பட்டுப்புடவையில் மங்களகரமாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அடக்க ஒடுக்கமாக புடவையில் யாஷிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

அதே போல் வழக்கமான கவர்ச்சியிலும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.