YouTube video

Yashika Anand Sister Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக இவர் மிகவும் பிரபலம் அடைந்தார்.

இந்தப் படத்திற்கு அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

அந்த இடத்தில் டாட்டூ.. யாஷிகாவிற்கே டப் கொடுக்கும் தங்கச்சி ஓசின் ஆனந்த் – எப்படி போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க

தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

தற்போது இவருக்கு இணையாக இவரின் தங்கை ஓசின் ஆனந்த்தும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் தன்னுடைய மார்பகத்திற்கு மேலே டாட்டூ போட்டுக் கொண்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.