மடிப்பே இல்லாமல் வழவழனு இருக்கும் இடுப்பை காட்டி கிறங்கடித்துள்ளார் யாஷிகா.

Yashika Anand Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பு மடிப்பை காட்டி செம கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.