Yashika Anand Latest Photo
Yashika Anand Latest Photo

பிள்ளையார் படத்திற்கு முன்பு படுக்கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த யாஷிகாவை நெட்டிசன்கள் கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.

Yashika Anand Latest Photo : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாக திரையுலகில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அந்த படத்திற்கு பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மேலும் பரிச்சயமானார்.

திரையுலகம் வியக்கும் கதாப்பாத்திரத்தில் அனுஷ்கா – படத்தோட ஹீரோ யார் தெரியுமா?

இவர் அடிக்கடி சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கும் இவர் தற்போது சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிள்ளையார் சிலைக்கு முன்பு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Dinner dinner veggies dinner ????#dinnerdate

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on