Yashika Anand in Diwali Celebration

கையில் விளக்குடன் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

Yashika Anand in Diwali Celebration : தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடம் காமெடி படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இந்த படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் முதல் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம் அடிக்கடி கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதை தன்னுடைய பொழுதுபோக்காக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு மோசமான கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தீபாவளி ஸ்பெஷலாக கையில் விளக்குடன் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

https://www.instagram.com/p/CHkOfBnJWpa/?igshid=hvneghjr98xx
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.