Yashika Anand in Controversy Video

கருப்பு நிற உடையில் செம கவர்ச்சி காட்டி சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

Yashika Anand in Controversy Video : தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனல் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில சமயங்களில் இவருடைய கவர்ச்சி எல்லை மீறியது உண்டு.

அந்தவகையில் தற்போது மிகவும் மோசமான கவர்ச்சி உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்புக்கு உள்ளாகி உள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.