Yashika Anand

கவர்ச்சியிலும் தூக்கிப்போட்டு குடும்ப குத்துவிளக்காக மாறியுள்ளார் நடிகை யாஷிகா. இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.

Yashika Anand Homely Photos : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக ரசிகர் மத்தியில் பிரபலமான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவர் மத்தியிலும் இடம் பிடித்தார்.

மேலும் சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த் பொங்கல் சிறப்பு போட்டோ சூட்டாக அடக்க ஒடுக்கமாக குடும்ப குத்து விளக்காக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.