Yashika Aishwarya Photos Goes Viral on Internet | Yashika Aanand | Aishwarya Dutta | Kollywood Cinema | Tamil CInema News | Today Trending News
ஹோட்டலில் இருட்டில் யாஷிகாவும் ஐஸ்வர்யா தத்தாவும் கட்டி தழுவி கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.

Yashika Aishwarya Photos : தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தவர்கள் யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா.

இவர்கள் இருவரும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார்கள். இணை பிரியா தோழிகளும் ஆனார்கள்.

ஐஸ்வர்யா ராயால் பொன்னியின் செல்வனில் இருந்து விலகிய நயன் – அப்படி என்ன பிரச்சனை?

தற்போது இவர்கள் இருவரும் ஹோட்டல் ஒன்றில் இறுக்கமாக கட்டி தழுவி கொண்ட புகைப்படங்களை ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் பலரும் நீங்க என்ன அவ்ளோ க்ளோஸ் ப்ரண்ட்ஸா என கேட்கின்றனர்.

அதே சமயம் ஒரு சிலர் புல் மப்பா எனவும் கேள்வி கேட்டுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.