Yashika Aannand Lock Down Photo shoot
Yashika Aannand Lock Down Photo shoot

படுமோசமான கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Yashika Aannand Lock Down Photo shoot : தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாகவும் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாகவும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் படு கவர்ச்சியான போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கையான ஒன்று தான்.

தற்போது இந்தியா 21 நாட்களுக்கு லாக் டவுன் செய்யப்பட்டு இருக்கும் போதிலும் யாஷிகா ஆனந்த் கவர்ச்சிக்கு முடிவு வரவில்லை.

தினம் தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு வரும் இவர் தற்போது மறு மோசமான கவர்ச்சி புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். இதனால் நெட்டிசன்கள் இவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.