XB Film கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

XB Films Next Movie Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று XB Film Creators. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்து மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த படத்தினை தொடர்ந்து XB பிலிம்ஸ் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் நாயகனாக முரளியின் இளைய மகனும் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகாஷ் முரளி தான் பிரிட்டோ அவர்களின் மகளை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.