WFH vs WIO Chennai People Opinion

YouTube video

Bigg Boss Reshma Shared New Video : தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் ரேஷ்மா. இந்த படத்திற்கு முன்னதாக இவர் பல தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு கிட்டத்தட்ட 50 நாட்கள் உள்ளே இருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளார். சில சமயம் இவர் அத்து மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதும் உண்டு.

அந்த வகையில் தற்போது என்னை யார் கிடைத்தாலும் பரவாயில்லை இலங்கையில் தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி வீடியோ பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரம் தான் இருந்தாலும் கையில் செருப்போடு ஏன் இப்படி வீடியோ வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

https://www.instagram.com/p/CFZiQ2KAGrF/?utm_source=ig_embed
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.