VRV Collection

VRV Collection : 4 நாட்களில் வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்திற்கு இவ்வளவு தான் வசூலா? என ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் வகையில் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான திரைப்படம் வந்தா ராஜாவாக தான் வருவேன்.

இதுவே முதல் முறை – தளபதி 63 கதை மற்றும் பாடல்கள் குறித்து ரஹ்மான் பேட்டி.!

தெலுங்கு படத்தின் ரீமேக்காக கடந்த பிப்ரவரி 1-ம் தேதி வெளியான இப்படத்திற்கு தெலுங்கில் கிடைத்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

தமிழில் இப்படம் கலவையான விமர்சனங்களையே சந்தித்தது. இந்த விமர்சனங்களின் தாக்கம் வசூலிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

4 நாட்களில் இப்படம் தமிழகம் முழுவதிலும் ரூ 10 கோடி தான் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளன.

இதற்கு முன்னதாக சிம்பு நடித்திருந்த செக்க சிவந்த வானம் திரைப்படம் தமிழகத்தில் ரூ 48 கோடி வரை வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.