VJ Ramya

கருப்பு நிற உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கதிகலங்க வைத்துள்ளார் நடிகை ரம்யா.

VJ Ramya Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் ரம்யா. திருமணம் செய்துகொண்டு அதே வேகத்தில் விவாகரத்தும் செய்து தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார். தற்போது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்கு பதிலாக வெள்ளித்திரையில் அடுத்தடுத்து படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

சமுத்திரகனிக்கு ஜோடியாக ஆண் தேவதை என்ற படத்தில் நடித்துள்ளார். இளைய தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் சமூக வலைதள பக்கங்களில் நாயகிகளுக்கு போட்டியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கருப்பு நிற உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.