VJ Ramya Photos

முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ரம்யா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

VJ Ramya Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரம்யா. விஜய் டிவியில் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் தற்போது வெள்ளித்திரையில் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

மேலும் ஒரு திரைப்படத்தில் இயக்குனர் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் கழுத்தருகே போட்டிருக்கும் விதியை தெரியும் அளவிற்கு உடையணிந்து அந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தொகுப்பாளினி ரம்யாவின் அழகை வர்ணித்து கமெண்ட்டுகளை பதிவு செய்யத்தொடங்கி விட்டனர்.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.