vj rakshan wife photo

VJ ரக்ஷன் முதல் முறையாக தனது மனைவியுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

vj rakshan wife photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருப்பவர் VJ ரக்ஷன்.

இவர் சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தார்.

இந்நிலையில் VJ ரக்ஷன் தற்போது முதல் முறையாக தனது மனைவியுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.