VJ Priyanka Photos

கணவருடன் தொகுப்பாளினி பிரியங்கா எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

VJ Priyanka Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா.

மேலும் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கும் இவருக்கும் எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவருக்கு திருமணமாகி கணவருடன் அன்னோன்னியமாக வாழ்ந்து வருகின்றார். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CLn4Cd8BrhI/?igshid=1ey39nj4nhq5