Vj Priyanka Admitted in Hospital

விஜய் டிவி பிரியங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Vj Priyanka Admitted in Hospital : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா. சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், ஒன்லி பெல்லி போன்ற நிகழ்ச்சிகளை மிகவும் கலகலப்பாக வருகிறார்.

தனக்கென ஒரு யூடியூப் சேனலுக்கு தொடங்கி அதிலும் வீடியோக்களை வெளியிட்டு வண்ணம் உள்ளார். இந்த நிலையில் தற்போது பிரியங்கா திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தான் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தன்னுடைய யூடியூப் பக்கத்திலேயே வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால் பிரியங்கா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.