VJ Manimegalai Dance With Young Boys
VJ Manimegalai Dance With Young Boys

மணிமேகலை வரியா என்ற பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

VJ Manimegalai Dance With Young Boys : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. சன் மியூசிக் மூலமாக பிரபலமான இவர் தற்போது விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஏப்ரல் 14 க்கு பின்னரும் இப்படித் தான் இருக்க வேண்டும் – மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி திட்டவட்ட அறிவிப்பு

தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கிராமத்தில் சிக்கிக் கொண்டுள்ளார். அந்த கிராமத்தில் தினம் தினம் செய்யும் தன்னுடைய அரட்டைகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டும் வருகிறார்.

அந்த வகையில் தற்போது இரண்டு இளைஞர்களுடன் சேர்ந்து பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளார். அந்த இளைஞர்களிடம் நான் நடனப்புயல் என சொல்லி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.