VJ Diya Menon bikini photo

காதலர் தினத்தன்று நீச்சல் உடையில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு கொண்டாடி உள்ளார் தியா மேனன்.

VJ Diya Menon bikini photo : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருப்பவர் தியா மேனன்.

காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக தன் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை முன்னணி நடிகைகளுக்கு இணையாக வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் ட்விட்டர் பக்கத்தில் “ஹேப்பி வேலன்டைன்ஸ் டே டார்லிங்ஸ்”என்ற பதிவையும் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.