VJ Chithu Traditional Photos

வேற மாதிரி கவர்ச்சியில் இறங்கியுள்ளார் பாண்டியன் ஸ்டோர் முல்லை.

VJ Chithu Traditional Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் தொகுப்பாளினி சித்ரா.

தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தைத் தொடங்கி பல்வேறு சேனல்களில் பணி புரிந்துள்ள இவர் தற்போது இந்த சீரியலில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

சீரியலில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தினம் தினம் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய டிரடிஷனல் உடையில் கொஞ்சம் கவர்ச்சி ததும்ப புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்க