VJ Chithu Photoshoot
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை பங்கமாக கலாய்க்க வைத்து வருகிறது.

VJ Chithu PhotoShoot : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் சித்து.

இதுக்கு பேரு டேன்ஸா?? வைரலாகும் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி ஆட்ட வீடியோ.!

இவர் தற்போது ஓவர் மேக்கப்பில் சில போட்டோஷூட்களை நடத்தி அந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் சூப்பர் டீலக்ஸ் விஜய் சேதுபதி போலவே இருப்பதாக பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்க

View this post on Instagram

Makeup @vijay_makeup Photography @studioc77 Blouse by @mitshaabymadhu Saree by @aaryanair.designstudio Jwell @chennai_jazz

A post shared by Chithu Vj (@chithuvj) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.