VJ Anjana
Vj அஞ்சனாவின் மகனுடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் அஞ்சனா. சன் நெட்ஒர்க்கில் பணியாற்றி வந்த இவர் தற்போது ஜீ தமிழிற்கு தாவி விட்டார்.

மேலும் இவருக்கு திரைப்பட நடிகர் சந்திரமௌலி ( கயல் சந்திரன் ) திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. தற்போது இவருடைய மகன் ஓரளவிற்கு நன்கு வளர்ந்துள்ளது.

அவனுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை அஞ்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Yeah. Thats my house! Wanna come in?! Pee tent from @minibooindia #kissmootales.

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.