VJ Anjana
அஞ்சனா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர் கேட்ட கேள்விக்கு அவர் அலறி அடித்து பதில் கூறியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் அஞ்சனா. கயல் சந்திரனை திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் குழந்தை பெற்று கொண்ட இவர் தற்போது தன்னுடைய செகண்ட் இன்னிங்க்ஸை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அஞ்சனா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டு நோ பில்டர், சன் kissed என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர் சன்னா? நீங்க DMK வா? என கேள்வி கேட்டுள்ளார், அதற்கு அஞ்சனா யோவ் என பதிலளித்துள்ளார்.

மேலும் காஞ்சனாவின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்களும் முத்த மழையாக பொழிந்து அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.