தொடையும் இடையும் தெரிய புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார் அஞ்சனா.

Vj Anjana Latest Photoshoot : தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர் அஞ்சனா ரங்கன். அதன் பின்னர் நடிகர் சந்திரமவுலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது. அஞ்சனாவும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தொடை தெரிய போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன.