VJ Anjana Glamorous Photos
VJ Anjana Glamorous Photos

உள்ளாடை தெரிய புகைப்படம் வெளியிட்ட அஞ்சனாவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

VJ Anjana Glamorous Photos : தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் தொகுப்பாளினியாக பிரபலமானவர் அஞ்சனா.

இவர் நடிகர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் தற்போது அழகிய குழந்தை ஒன்றும் உள்ளது‌.

மேலும் அஞ்சனா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக ரி-என்ட்ரி கொடுத்து தற்போது மீண்டும் சன் மியூசிக்கில் இணைந்துள்ளார்.

ரெட்ட ஜடை, பால் வடியும் பிஞ்சு முகம்.. சிறு வயது புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி ரம்யா – கண்டபடி கலாய்க்கும் ரசிகர்கள்.!!

மேலும் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வரும் அஞ்சனா தற்போது உள்ளாடை தெரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க ஒரு குழந்தைக்கு அம்மா என்பதை மறந்து விட்டீர்களா என கேள்வி கேட்டு அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.