Anjana in Bigg Boss 5

பிக் பாஸ் சீசன் 5-ல் பங்கேற்பது குறித்து பிரபல தொகுப்பாளினி அஞ்சனா பேசியுள்ளார்.

VJ Anjana About Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் முடிவடைந்த நிலையில் விரைவில் 5வது சீசன் தொடங்க உள்ளது.

இந்த சீசனில் யார் யார் எல்லாம் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தொகுப்பாளினி அஞ்சனாவிடம் பிக் பாஸ் சீசன் 5-ல் பங்கேறுங்கள். ஃபேமிலி ரவுண்டில் பிக் பாஸ் வீட்டில் உங்களைப் பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்த அஞ்சனா இன்னும் என்னால் முடியாது. இவ்வளவு நாள் என் கணவரை விட்டு பிரிந்து இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.