Viswasam Vs Thala 59

Viswasam Vs Thala 59 : தல 58 மற்றும் தல 59 என இரண்டு படத்திலும் உள்ள ஒற்றுமை குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.

தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி செம வரவேற்பை பெற்று சாதனை படைத்து வருகிறது.

இந்த விஸ்வாசம் ட்ரைலரில் தல அஜித் தன்னுடைய பெயர் தூக்குதுரை, மனைவியின் பெயர் நிரஞ்சனா. மகளின் பெயர் ஸ்வேதா என குறிப்பிட்டு இருந்தார்.

தல 59 படத்தில் நடிக்க உள்ள நஸ்ரியாவின் பெயரும் ஸ்வேதா தான். இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.