Viswasam Teaser Update : பேட்ட ட்ரைலரால் கொலவெறியில் தல ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்து ட்வீட் செய்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட, தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் ஆகிய படங்கள் வரும் பொங்கல் முதல் திரைக்கு வர உள்ளது.
ரசிகர்கள் அனைவரும் இப்படங்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பேட்ட படத்தின் அப்டேட் அடிக்கடி வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.
இன்று கூட பேட்ட படத்தின் ட்ரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால விஸ்வாசம் படத்தின் அப்டேட்கள் வெளியாகாமல் இருப்பது அஜித் ரசிகர்களை அப்செட்டாக்கியுள்ளது.
பேட்ட படமே ரிலீசானாலும் நீங்கள் அப்டேட் விட மாட்டீங்க போல சோதிக்காதீங்கயா எங்களை என தல ரசிகர்கள் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தை திட்டு ட்வீட் செய்து வருகின்றனர்.
Daily Scenario ????@SathyaJyothi_ ???? #ViswasamTeaser #Viswasam pic.twitter.com/upgs8bfeAc
— Ɱυᴋι ツ (@Being_Avatar) December 24, 2018
பாத்து பாத்து மெதுவா ஏன்னா ஜனவரி 10வர்றதுக்கு இன்னும் மூனு மாசம் இருக்குல்ல…
பேட்ட படத்தையே ரிலீஸ் பண்ணிடுவாங்க போலிருக்கு நீ டீசர விடுறதுக்குள்ள.சீக்கிரம் #Viswasam டீசர விட்றா @SathyaJyothi_ பரதேசி பரதேசி pic.twitter.com/DvoCStUAtt
— டகால்டி (@Da_galti) December 28, 2018
டியர் தல பேன்ஸ்:)
டீசர் அப்டேட் எப்போ வேணாலும் வரலாம். ரெடியா இருந்துக்கோங்க. ரெக்கார்ட் வச்சி அலப்பறை பபண்ணுறோம்????????#Viswasam #ViswasamTeaser
— Moses Snowin Viswasam (@Thalamoses) December 28, 2018
Dai #ViswasamTeaser Ku Kola
Waiting La Irukom…!!????Update Madum Vidu…!!
Mt.@SathyaJyothi_— Local Bo¥ ™ (@imlocalbo) December 28, 2018