Viswasam

Viswasam Poster Video : இதுவே இப்படியா? என பார்ப்போர்கள் பலரும் வியக்கும் வண்ணம் திருச்சியை சேர்ந்த தல ரசிகர்கள் விஸ்வாசம் போஸ்டரை ஒட்டியுள்ளனர்.

தல அஜித் நடிப்பில் வெளியாக விஸ்வாசம் படத்திற்காக உலகில் உள்ள அத்தனை அஜித் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இப்படத்திற்கான கொண்டாட்டங்களை ரசிகர்கள் அனைவரும் தற்போதில் இருந்தே தொடங்கி விட்டனர்.

ஆங்காங்கே ரசிகர்கள் அனைவரும் கட் அவுட், பேனர், போஸ்டர் என அசத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது திருச்சியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் 108 அடியில் போஸ்டர் ஒட்டி அப்பகுதியையே அதிர வைத்துள்ளனர்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.