Viswasam Animated Version

Viswasam Animation Version : தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டரை வைத்து ரசிகர்கள் உருவாக்கியுள்ள அனிமேஷன் வீடியோ வைரலாகத் தொடங்கியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல, அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு, விவேக், ரோபோ ஷங்கர் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த படம் விஸ்வாசம்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை யூ ட்யூப்பில் 7.6M பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த மோஷன் போஸ்டரை வைத்து அனிமேஷன் வெர்சனை உருவாக்கி ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட பக்கங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

இப்படம் உலகம் முழுவதும் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த விஸ்வாசம் படத்தின் அனிமேஷன் மோஷன் போஸ்டர் :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.