Vishnu Vishal Opens Up At Kaadan Movie Press Meet

என்ன சுத்தி பிரெச்னைதான் இருக்கு - Vishnu Vishal Opens Up..! | Kaadan Press Meet | Rana Daggubati HD

Thala Ajith’s Gun Shoot Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இருப்பினும் வலிமை படக்குழுவினர் படத்தைப் பற்றிய எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் தொடர்ந்து அமைதி காத்து வருகின்றனர்.

ஆனால் அவ்வபோது சில புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன. கடந்த சில தினங்களாக தொடர்ந்து தல அஜித் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது தல அஜித் மொட்டை தலையுடன் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் டிரெண்டாக தொடங்கியுள்ளன. இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.