Vishnu Vishal Marriage

விஷ்ணு விஷாலின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

Vishnu Vishal Marriage Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் பட தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இவருக்கு ஏற்கனவே ரஜினி என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் இந்த நிலையில் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தார். சில வருடங்களுக்குப் பிறகு பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை காதலித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.