Vishal Ex-Lover Anisha Photos

விஷாலின் முன்னாள் காதலியான அனிஷா கடலுக்கு உள்ளே சென்று யோகாசனம் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Vishal Ex-Lover Anisha Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். முதன்முறையாக நடித்த செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

மேலும் சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தீராத விளையாட்டுப் பிள்ளை, தாமிரபரணி, வெடி, பாண்டிய நாடு, பூஜை போன்ற பல தமிழ் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் அனிஷா என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில் சில காரணங்களுக்காக திருமணம் நடைபெறவில்லை.

தற்போது அனிஷா கடலுக்குள் சென்று யோகாசனம் செய்வது போன்ற புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் வெளியாகி செம வைரலாகி வருகிறது.