Visagan 1st wife

Vishagan 1st Wife : சௌந்தர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டுள்ள விசாகனின் முதல் மனைவியின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு இன்று இரண்டாவது திருமணம் நடைபெற்றது. தொழிலதிபர் விசாகனை மணந்து கொண்டார்.

விஜயை வைத்து கேங்ஸ்டர் படம், ஆனால் அஜித்தை வைத்து? – அதிர்ச்சியாக்கிய கார்த்திக் சுப்புராஜ் பேச்சு.!

விசாகனுக்கும் இது இரண்டாவது திருமணம் தான். அவர் அனிகா என்ற பெண்ணை முதல் திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்து விட்டார் என்ற தகவல்களும் நாம் ஏற்கனவே அறிந்தவை தான்.

தற்போது சௌந்தர்யா விசாகனின் திருமண புகைப்படங்கள் சமூக வளையதளங்களை அலங்கரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விசாகனின் முதல் மனைவி அனிகா யார் என்ற கேள்வியும் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.

எனவே விசாகனின் முதல் மனைவி யார் என்பதை பலரும் தேடியுள்ளனர். இதனால் அனிகாவின் புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.

Vishagan-first-wife

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.