Doctor Movie Update
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் முக்கிய நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் இன்றைய முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர் திரைப்படம் உருவாக உள்ளது.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சிவகார்த்திகேயனும் KJR ஸ்டூடியோஸ் நிறுவனமும் சேர்ந்து இப்படத்தை தயாரிக்க உள்ளது.

தற்போது இப்படத்தில் நடிகர் வினய் இணைந்துள்ளார். இவர் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். இதனால் இந்த படத்திலும் வினய் வில்லனாக தான் நடிப்பார் என கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.