Vikram Official Title Teaser

உலகநாயகன் கமல்ஹாசனின் 132 வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.

Vikram Official Title Teaser : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். அரசியலில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் மூலமாக ஈடுபட்டு வருகிறார்.

மேலும் சினிமாவில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார். இவைகளை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள கமல் ஹாசன் 232 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இன்று உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் என்பதால் இந்த படத்தின் டைட்டில் லுக் டீஸர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு விக்ரம் என டைட்டில் வைத்துள்ளனர்.

இதோ டைட்டில் லுக் டீஸர் வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.