ஆதித்ய வர்மாவின் துருவ்விற்கு ஒவ்வொரு காட்சியை நடித்து காட்டியுள்ளார் விக்ரம், அந்த புகைப்படங்களை வெளியாகியுள்ளது.
Vikram In Adithya Varma : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஆதித்ய வர்மா.
தலயா? தளபதியா? அரங்கத்தை அதிர விட்ட துருவ் விக்ரம் – வைரல் வீடியோ.!
இந்த படத்திற்காக விக்ரம் கடுமையாக உழைத்தார், தன்னுடைய மகனுடனே இருந்து பெரிதும் அவருக்கும் இந்த படத்திற்கும் உதவினார்.
தற்போது துருவ் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் விக்ரம் ஒவ்வொரு காட்சியிலும் நடித்து காட்டி சொல்லி கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் அனைவரையும் கவர்ந்து வருகிறது.