Watch Video : Vijay’s Role In Thalapathy 65 Secret Leaked

Nivetha Thomas Tested COVID19 Possitive : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தர்பார். இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருந்தார் நடிகை நிவேதா தாமஸ்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் இவர் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தனக்கு கொரானா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் தனிமையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

நிவேதா தாமஸின் இந்த பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் நிவேதா தாமஸ் விரைவில் குணமடைய பிராத்தனை செய்து வருகின்றனர்.