விஜயகாந்தின் மகனுக்கு நித்சயதார்தம் முடிந்துள்ளது. நித்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கேப்டன். அதன் பின்னர் அரசியலில் நுழைந்த இவர் அங்கும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

சமீப காலமாக உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வரும் இவருடைய மகன் பிரபாகரனுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இதனையடுத்து இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Vijayakanth son Engagement Vijayakanth son Engagement