Vijay Worst Movie :
விஜயின் சுறா திரைப்படம் ரொம்ப ரொம்ப மோசமான திரைப்படம் என அப்படத்தின் தயாரிப்பாளரே விமர்சனம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சங்கிலி முருகன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் காதலுக்கு மரியாதை, இவர் எங்க ஊரு பாட்டுக்காரன், சுறா உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
NGK படத்தின் சென்சார் முடிந்தது – வெளியானது அதிரடி அப்டேட்.!
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார். அப்போது காதலுக்கு மரியாதை படத்திற்காக நான் கேரளா சென்று கதை கேட்டேன்.
அப்படத்தின் இயக்குனர் பாசில் இந்த படத்தை மலையாளத்தில் இயக்குவதாக கூறியதால் தமிழில் ரீமேக் படமாக உருவாகியது.
பட ரிலீஸுக்கு பின்னும் விஸ்வாசம் படைத்த சாதனை – இது வேற லெவல் தான்.!
அதே போல் சுறா திரைப்படம் குறித்து கேட்டதற்கு மிக மிக மோசமான திரைப்படம் சுறா. நானும் விஜயும் இயக்குனரை மாற்றி விடலாமா? என்று கூட யோசித்தோம். அதையெல்லாம் விடுங்க இப்போது பேசி என்னவாக போகுது? என கூறியுள்ளார்.