Vijay With His Sister
Vijay With His Sister

தளபதி விஜயின் தங்களுடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

Vijay With His Sister : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். சாதுவான நடிகர் என பெயர் எடுத்தவர்.

ஆனால் இவரும் சிறு வயதில் சுட்டி தனமாக இருந்தவர் தான். தன்னுடைய தங்கை வித்யாவின் இறப்பிற்குப் பிறகு தன்னுடைய குணாதிசயத்தை முழுவதுமாக மாற்றி கொண்டார்.

வேற லெவல் வெறித்தனத்துடன் பட்டையைக் கிளப்பும் விக்ரமின் மகாவீர் கர்ணா படத்தின் டீசர் – வீடியோவுடன் இதோ.!

அன்றிலிருந்து இன்று வரை யாரிடமும் அவ்வளவாக பேசாமல் அமைதியான மனிதராகவே இருந்து வருகிறார்.

இவர் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்த தங்கையை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் தற்போது இவர்கள் இருக்கும் அரிய புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Vijay With His Sister
Vijay With His Sister
Vijay With His Sister
Vijay With His Sister