Vijay TV Serial Restart Update
Vijay TV Serial Restart Update

விஜய் டிவி சீரியல்கள் மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த வீடியோ ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Vijay TV Serial Restart Update : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் காரணமாக இந்தியாவில் லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மாஸ்டர் ரிலீஸ் குறித்து விஜய் அதிரடி கருத்து – பிரபல பத்திரிக்கை வெளியிட்ட தகவல்!

அதிலும் குறிப்பாக சினிமாத் துறையும் பாதிப்பை சந்தித்துள்ளது. இவ்வளவு நாளாக படப்பிடிப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வந்தன.

இந்த நிலையில் தற்போது சின்னத்திரை சீரியல்களுக்கு மட்டும் ஷூட்டிங் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லாக் டவுனுக்கு பிறகு விஜய் டிவியில் முதலாவதாக செந்தூரப்பூவே என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

இரண்டாவது குழந்தைக்கு அப்பாவானார் மாரி 2 வில்லன் டெவினோ தாமஸ் – என்ன குழந்தை தெரியுமா?

இதனையடுத்து அடுத்த வாரம் முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் பாரதிகண்ணம்மா போன்ற அனைத்து சீரியல்களும் ஒளிபரப்பாக தொடங்கும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

https://twitter.com/vijaytelevision/status/1268882840982130688?s=19